784
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு, சலுகை விலை மாதாந்திர பயண அட்டைகளை வாங்க வரும் பயணிகள், இனி டெபிட் கார்டு மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சலுகை விலையில் பய...